tamil-nadu கர்நாடகாவில் புதிய அமைச்சரவை எப்போது? நமது நிருபர் ஆகஸ்ட் 13, 2019 கர்நாடகாவில் வரும் 16ம் தேதிக்கு பிறகே புதிய அமைச்சரவை அமைக்கப்படும் என அம்மாநில முத லமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.